தொழிலில் இலாபம் பெற இப்படி முயற்சி செய்து பாருங்கள்..!
ஏலக்காய்: ஏலக்காய் மகாலக்ஷ்மிக்கும், குபேரருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு பொருள். இதிலிருந்து வரும் வாசனை அனைவரையும் ஈர்க்கும் தன்மையைக் கொண்டது.
இந்த ஏலக்காயை குளிக்கும் நீரில் போட்டு குளிப்பதன் மூலம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஆற்றலை பெறுவீர்கள். தொழிலில் நல்ல லாபம் ஏற்படும். தொடர்ந்து ஏலக்காய் கலந்த நீரில் குளிப்பதால், உங்களை சுற்றியுள்ள பீடை விலகும்.
எழுதுபவர்:-Dr.பிரசாந் செட்டி