உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது..!
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது.
நேற்றைய தினம் டொனால்ட் ட்ரம் அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பதவிப்பிரமாண் செய்துக்கொண்டார்.அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கான திட்டங்கள் என்பவற்றை வெளிப்படுத்தியிருந்தார்.இதன் போதே சர்வதேச சுகாதார ஸ்தாபனத்திலிருதந்து அமெரிக்கா விலகுவதற்காண உத்தரவில் ஜனாபதி டொனால்ட் ட்ரம் கைஎழுத்திட்டார்.