திபெத்தில் நிலநடுக்கம் பதிவு..!
நேற்று திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நேற்று மதியம் 3.03 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இது ரிச்டர் அளவில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கமானது 5 கி.மீ ஆழத்தில் நிலைகொண்டிருந்தது.இதன் காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை.