ஈரான் என்ற நாடே இருக்காது-டொனால்ட் ட்ரம்ப்..!
தன்னை அழித்தால் ஈரான் என்ற நாடு ஒன்றே இருக்காது என்று அச்சுறுத்தல் விடுத்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.
கடந்த நவம்பர் மாதம் தேர்தல் பிரச்சாரத்தில் டொனால்ட் ட்ரம் ஈடுப்பட்டிருக்கும் போது அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.இதனையடுத்து துப்பாகி பிரயோகம் மேற்கொண்ட நபர் சுட்டுககொல்லப்பட்டார்.
இதனையடுத்து மேற்கொண்ட மேற்கொண்ட புலனாய்வு விசாரணையில் இதற்கு பின்னால் ஈரான் இருப்பதாக தெரியவந்த நிலையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தருணத்தில் ஈரான் மீது அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் உத்தரவுகளில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

இதே வேளை செய்தியாளர்களிடம் பேசும் போது ஈரான் தன்னைக் கொன்றால் அதை அழிக்க வேண்டும். என்று ஆலோசனை ஆலோசகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.ஈரான் என்ற நாடே இருக்காது எதுவும் மிச்சமிருககாது என்று தெரிவிததுள்ளார்.