நீர் கட்டணம் குறைக்கப்படும்..!
நீர் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 10% முதல் 30% வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதறகான அனைத்து விடயங்களும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
