ஐ.நா மனித உரிமை பேரவையில் இருத்து விலகிய இஸ்ரேல்..!
அமெரிக்காவை தொடர்ந்து இஸ்ரேலும் ஐ.நா வின் மனித உரிமை பேரவையில் இருந்து இஸ்ரேலும் விலகுவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேலிய வெளிநாட்டு அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்காவின் முடிவிற்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.