திபெத்தில் நிலநடுக்கம் பதிவு..!
திபெத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று 1.07 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கமானது 16 கி.மீ ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந் நிலநடுக்கம காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
