போப் பிரான்சிஸ் ஆண்டகை வைத்தியசாலையில. அனுமதி..!
மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரோம் நகரிலுள்ள ஜெமெல்லி மருத்துவமனையிலேயே இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதே வேளை கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதே வைத்தியசாலையில் ,போப் பிரான்சிஸ் 10 நாட்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.