இன்ப அதிர்ச்சி..!

திருமண நாள் இரு மனங்கள் இணைந்துஇரு கரங்கள் கோர்த்துஇதயத்துள் மெளன ராகங்களைஇன்பமாக மீட்டிய தருணம் இன்றும் மாறாமல் மலரும்இனிய நினைவுகளாய்….இவ்வையகத்தில் வாழும் வரைஇந்நாள் மறந்திடுமோ… இணை சேர்ந்துஇணைந்து

Read more

வெளிநாட்டவர் வீடுகள் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது..!

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடுகள் வாங்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. சீனா ,நெதர்லாந்து,அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் வீடுகளை வாங்கிவந்த நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மக்களுக்கு

Read more

சூறாவளி காரணமாக பலர் பாதிப்பு..!

அமெரிக்காவின் கென்டகி,ஜோர்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி தாக்கத்தின் காரணமாக 09 பேர் உயிரிழந்தனர். கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டனர் .மேலும் தேடுதல் பணிகள்

Read more

லெபனான் மீது இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்..!

லெபனான் மீது இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.லெபனானின் சிடோன் நகரில் முக்கிய சாலையில் சென்ற கார் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது ஹமாஸ் போராளிகளின்

Read more