சூறாவளி காரணமாக பலர் பாதிப்பு..!
அமெரிக்காவின் கென்டகி,ஜோர்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி தாக்கத்தின் காரணமாக 09 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டனர் .மேலும் தேடுதல் பணிகள் இடம் பெற்றுவருகின்றன.

சூறாவளியின் காரணமாக வீடுகள் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கியுள்ளன.இதே வேளை வருகின்ற நாட்களிலும் வெள்ள நிலமை காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.