போப் பிரான்சிஸ் ஆண்டகைக்கு நிமோனியா- வத்திக்கான்..!
போப் பிரான்சிஸ் ஆண்டகைக்கு நுரையீரலில் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளதாக வதிக்கான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்றுவரும் போப் பிரான்சிஸ் ,நேற்று இரவு நன்றாக தூங்கினார் என்றும் ,மருத்துவ சிகிச்சைக்கு இடையே இன்று காலை உணவு எடுத்துக்கொண்டதுடன் செய்திதாள்களை வாசித்தார் என்றும் வடிகான் தெரிவித்துள்ளது.