வறட்சியான காலநிலை தொடரும்..!

தற்போதுள்ள வறட்சியான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த மாதம் 24-27 க்கு இடையில் மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் தொடர்ந்து வெப்பமான காலநிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெப்பமான காலத்தில் அதிகளவான நீரினை அருந்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *