கடவுச்சீட்டிற்காக காத்திருப்பவரா?

கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் 24 மணிநேர சேவையானது ஒரு நாள் சேவைக்காக மட்டுமே செயற்படும் என்றும், விண்ணப்பதாரர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பதிவு செய்யலாம். என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுக்கான செயல் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.