ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்..!
ஆப்கானிஸ்தானில் இன்று அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்று தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.முதல் நிலநடுக்கம் 4.20 மணியளவில் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.5 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.இது 100 கி.மீ ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாவது நிலநடுக்கம் இன்ற அதிகாலை 4.33 மணியளவில் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.02ஆக பதிவாகியுள்ளது.இது 150 கி.மீ ஆழத்தில் நிலை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுறது.