பணக்கைதிகள் விடுதலை..!
இஸ்ரேலிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்தத்தின் அடிப்படையில் இன்று 02 இஸ்ரேலிய பிரஜைகளை ஹமாஸ் போராளிகள் விடுதலை செய்துள்ளனர்.மேலும் 04 இஸ்ரேலிய பிரஜைகளை இன்றே விடுதலை செய்கிறது.இதற்கு பதிலாக 602 பாகிஸ்தானிய பிரஜைகளை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில் பல பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.