செவ்வாயில் கடற்கரை படிமம்-சீனா..!
சீனாவின் ஜூராங் ரோவர் கருவி செவ்வாய் கிரகத்தில் கடற்கரை படிமம் இருப்பதை கண்டு பிடித்துள்ளது.இது 300 ஆண்டுகள் பழமையானது என தெரிவிக்கப்படுகிறது.செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்று ஆராய்ச்சிகள் நடந்துவரும் நிலையில் இந்த ஆய்வானது தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது.

ஆனால் இது பூமியில் இருக்கும் கடல் நீரின் உப்புத்தன்மை போன்று இருக்குமா ?அல்லது தண்ணீர் போன்று இருக்குமா என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.