வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் தேசிய மட்டத்தில் Merit Award

கல்வியமைச்சு நேற்று(24) உத்தியோகபூர்வமாக வெளியிட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் மேகநாதன் பர்ஜித் ( தரம் -8-9) பிரிவின் கீழ் போட்டியிட்டு தேசிய மட்டத்தில் merit Award க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பட்டிருப்பு வலயத்தில் 4 பாடசாலைகள் தெரிவு. அதில் எமது பாடசாலையும் ஒன்று என்பதில் பெருமைப்படுவோம்.