பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

எரிபொருள் ஒப்பந்தங்களை மீறும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் அறிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம் இன்றைய தினமும் சீராக நடைபெறுவதால் அதற்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்