மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வலைப்பந்தாட்ட அணி Champion ஆனது

மாவட்ட செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வலைப்பந்தாட்ட போட்டியில் பிரதேச செயலக, மாவட்ட செயலக அணிகளுடன் மோதியது.
இறுதிப்போட்டி மண்முனை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பவற்றுக்கு இடையே பலப் பரீட்சையாகவே இடம் பெற்றது.
போட்டியானது வழங்கப்பட்ட நேரத்தில் சமநிலையில் முடிவுற்றதன் காரணத்தினால் மேலதிகமாக வழங்கப்பட்ட 2 நிமிடத்தில் 13-12 என்ற புள்ளி அடிப்படையில் எமது பிரதேச செயலகம் வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
