நாகபூஷணி கருப்பையா, உதவிப் பணிப்பாளராக நியமனம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் சேவையின் உதவிப் பணிப்பாளராக நாகபூஷணி கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.
மலையகத்தைச் சேர்ந்த பட்டதாரியான இவர் இலங்கை வானொலியில் நீண்ட காலமாக சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.