மட்டக்களப்பில் மதுவுக்கு அடிமையானவர்களை முழுமையாக விடுவிக்கும் நோக்கத்துடன் “உவகை” நல்வாழ்வு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் மதுவுக்கு அடிமையானவர்களை முழுமையாக விடுவிக்கும் நோக்கத்துடன் ஒரு புனர்வாழ்வு மையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று (17) மட்டக்களப்பு
Read more