ஜோன் எப் கென்னடி கொலை தொடர்பான விசாரணை ஆவணங்கள் வெளியீடு..!
அமெரிக்காவின் 35 வது ஜனாதிபதியாக இருந்த ஜோன் எப் கென்னடி கொலை தொடர்பான விசாரணை ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
63 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவண தொகுப்பு நேற்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் ன் உத்தரவிட்டார்.இதற்கமைய அதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.இதன் பிறகு வெளியிடப்பட்டுள்ளது.

1963 ம் ஆண்டு நவம்பர் 22 ம் திகதி டெக்டாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகருக்கு காரில் சென்றுக்கொண்டிருந்த போது ஜோன் எப் கென்னடி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.