ஜெலன்ஸ்கி மற்றும் டொனால்ட் ட்ரம் இடையில் பேச்சு வார்த்தை..!
உக்ரைன் ரஷ்ய போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க முயற்சித்துவருகிறது.இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ற்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ற்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்துள்ளது.இந்த பேச்சுவார்த்தை தொலைப்பேசியூடாக நிகழ்ந்துள்ளது.சுமார் 60 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது.

இதன் போது தற்காலிக போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.இன்று நடைப்பெற்ற பேச்சுவார்த்தை மிகவும் நல்லவிதமாக இருந்ததாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக விரைவில் உக்ரைன் ரஷ்யா விற்கிடையில் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.