செய்திகள்

இத்தாலி நோக்கி பயணித்த படகு விபத்துக்குள்ளாகியுள்ளது..!

இத்தாலி நோக்கி பயணித்த துனிசியா அகதிகள் 60 பேர் பயணித்த படகு நடு கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனையடுந்து விரைந்து சென்ற கடலோர பொலிஸார் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.இதன் போது 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.மேலும் 40 பேரிற்கு மேற்பட்டோர் கடலில் மாயமாகியுள்ளனர்.இவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *