கதிர்காமக் கந்தன் ஆலயம் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம்
கதிர்காமக் கந்தன் ஆலயம் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஜூலை 26ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 9ம் திகதி சனிக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெற இருக்கின்றது.

யாழ்ப்பாணம் தொண்டமனாறு செல்வ சந்நிதி ஆலயத்திலிருந்து பாதயாத்திரையினை மேற்கொள்ளும் அடியார்கள் இவ்வருடம் 2025.05.29ம் திகதி பாதயாத்திரையினை மேற்கொள்ள உள்ளனர்.