சீதுவையில் பேஸ்புக் பார்ட்டி- 76 பேர் கைது

சீதுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட ‘பேஸ்புக் பார்ட்டி’யை சோதனையிட்ட பொலிசார் , ‘ஐஸ்’ உள்ளிட்ட போதைப்பொருளுடன் 18-25 வயதுக்குட்பட்ட 15 இளம் பெண்கள் உட்பட 76 பேரை கைது செய்தனர்.
"அனைவருக்கும் நேசக்கரம்"