இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் போராளிகளின் செய்தி தொடர்பாளர் உயிரிழப்பு..!
இஸ்ரேல், காஸா மீது நடத்திய தாக்குதலில் ஹமாஸ் போராளிகளின் செய்தி தொடர்பாளர் அப்தலிப் அல் குவானு உயிரிழந்துள்ளார்.
இஸ்ரேலானது நேற்று காஸா மீது வான்வழி தாக்குதல் மேற்கொண்டுள்ளது.இதன் போதே அப்தலிப் உயிரிழந்ததுடன் மேலும் 38 உயிரிந்துள்ளனர்.

பாலஸ் தீனத்திற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் இருந்த போர்நிறுத்த ஒப்பந்தம் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் போர் சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.