இராணுவத்தினர் வசமிருந்த 15 ஏக்கர் காணி இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் கையளிப்பு!

இராணுவத்தினர் வசமிருந்த 15 ஏக்கர் காணி இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் கையளிப்பு!
பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் இராணுவத்தினர் வசமிருந்த 15ஏக்கர் காணி இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் கையளிப்பு
பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் 15 ஏக்கர் காணி தொடர்ந்தும் இராணுவத்தினர் வசமிருந்த நிலையில் இன்றைய தினம் குறித்த காணி கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரனிடம் 553வது படைப்பிரிவின் நிர்வாக அதிகாரியினால் இன்று கையளிக்கப்பட்டது.