20 பில்லியன் வீடியோக்களை பதிவேற்றிய யூடியூப்..!
யூடியூப் சமூக வலைத்தளதில் சுமார் 20 வருடங்கள் 20 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக யூடியுப். நிறுவனம் தெரிவித்துள்ளது.

2005ம் ஆண்டு ஏப்ரல் 23 ம் திகதி யூடியூப் ல் முதல் வீடுயோ பதிவேற்றப்பட்டுள்ளது.ஸ்டிவ் சென் ,சந்த் ஹர்லி ,ஜாவித் கரீம்ஆகியோரால் யூடியூப் தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.