ஈரானில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் உயிரிழப்பு..!
ஈரானில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்துடன் 750 பேர் படுங்காயங்களுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
பாந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நேற்று,கெண்டனர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியிலிந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

எரி பொருட்களை சேமித்து வைத்திருந்த கெண்டனர்களை ஒழுங்கான முறையில் கையாளாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.