இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 51 பேர் உயிரிழப்பு..!
இஸ்ரேலானது காஸா மீது நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.இதன் போது 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
2023ம் ஆண்டு முதல் இஸ்ரேல் ஆனது பாலஸ்தீனத்தினத்தின் மீது தாக்குதல் நடத்திவருகிறது.மேலும் உணவு,நீர்,மின்சாரம்,மருத்துவம் என பலவற்றுக்கும் தடை விதித்தது.இதன காரணமாக மக்கள் பலரும் பெரும் கஷ்டங்களுக்குள்ளானார்கள்.

இந்த போரால் பாலஸ்தீனம் சார்பாக 52 ஆயிரத்து 550ற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.