நீண்ட காலத்தின் பின் கராச்சி மீது தாக்குதல்..!
பாகிஸ்தானின் கராச்சி,ராவல் பிண்டி,குவெட்டா,லாகூர் உள்ளிட்ட 09 நகரங்களில் இந்திய இராணுவத்தின் முப்படைகள் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளன.
விமானப்படை,தரைப்படை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நள்ளிரவில் கடற் படை மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கராச்சி துறை முகத்தின் மீது1971ம் ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.இதனை தொடர்ந்து தற்போதே காராச்சியில் தாக்குதல் மேற்கொண்டுள்ளமை முதல் முறையாகும்.