இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 48 பேர் உயிரிழப்பு..!
இஸ்ரேல் ஆனது காஸாமீது நேற்று வான்வழி தாக்குதல் மேற்கொண்டுள்ளது.வடக்கு காஸாவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.22குழந்தைகள் உட்பட 48பேர் இந்த தாக்குதலின் போது உயிரிழந்துள்ளனர்.

பாலஸ்தீனத்தின் மீது 2023ம் ஆண்டு முதல் தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது. இதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.