பிரபல நடிகை மாலினி பொன்சேகா காலமானார்

‘இலங்கை சிங்கள சினிமாவின் அரசி ‘ என்று வர்ணிக்கப்படும் பிரபல நடிகை மாலினி பொன்சேகா தனது 78வது வயதில் காலமானார்.
150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஏராளமான விருதுகளை வென்றுள்ள அவரது சினிமா நடிப்பு ஈடு இணையற்றது என பல தரப்பிலும் மெச்சப்படுவது குறிப்பிடத்தக்கது.
அவர் இன்று காலை கொழும்பில் காலமானார்.