சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று..!
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று.1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் திகதி ஐக்கிய நாடுகளின் பொது சபையால் மனித உரிமைகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
பூமியில் பிறந்த ஒவ்வொரு தனிமனிதனும் சுதந்திரமாகவும்,உரிமையுள்ளவராகவும்,சமத்துவமானவராகவும் வாழ வேண்டும் என்பதே உலக மனித உரிமைகள் அமைப்பின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

இந்த தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன.