படகு கவிழ்ந்து விபத்து..!
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
மத்திய ஆப்ரிக்காவில் அமைந்துள்ள காங்கோவில் இந்த சம்பவம் நிகர்ந்துள்ளது.
குறித்த படகில் 100 பேர் வரையில் பயணித்துள்னர்.அதிக பநணிகளை ஏற்றியதால. இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பெமி ஆற்றிலேயே இந்த சம்பவம் நிகழந்துள்ளது.