சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிறகுள் குடியேறிய மக்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்..!
சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் குடியேறிய மக்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது.

இவர்களை தற்காலிகமாக தங்க வைக்க மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகா ஒப்புக்கொண்டது.அதற்கமைய அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 16சிறுவர்கள் உட்பட 65 பேர் ,விமானம் மூலம் கோஸ்டாரிகா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கிருந்து தற்காலிக குடியேறும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.