ஐ.பி.எல் ன் டில்லி அணியின் ஆலோசகராக கெவின் பீட்டர்சன் நியமனம்..!
ஐ.பி.எல் ன் 18 வது தொடரில் டில்லி அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் அந்த அணியின் தலைமை பயிற்ச்சியாளர் ஹேமங் பதானி,பந்து வீச்சு பயிற்சியாளர் முனாப் படேல் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.
இந்த ஐ.பி.எல் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.எதிர்வரும் 22ம் திகதி போட்டிகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.