தேசபந்துவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மாத்தறை நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *