உக்ரைனுக்கு வழங்கி வந்த நிதிஉதவியினை நிறுத்திய அமெரிக்கா..!
உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையில் நடந்த சந்திப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து ஜெலன்ஸ்கி வெளியேறிய நிலையில் ,உக்ரைனுக்கு வழங்கி வந்த நிதி உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.போரை நிறுத்தும் முகமாக நிதி உதவி நிறுத்தப்பட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.