எதிர் வரும் 16ம் திகதி சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு அழைத்து வரப்படுவார். – நாசா
எதிர் வரும் 16ம் திகதி சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு அழைத்துவரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ்,புட்ச் வில்மோர் ஆகியோர் அழைத்து வரப்படவுள்ளார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.ஸ்பேஸ் எக்ஸ் ட்ராகன் விண்கலத்தின் மூலம் அழைத்துவரப்பட இருக்கின்றனர்.

இதற்கமைய இந்த வாரம் ஸ்பேஸ் எக்ஸ் ன் 10 ரொக்கெட்டுக்கள் விண்வெளிக்கு செல்ல இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது