நேற்றைய தினம் “எக்ஸ்” செயலிழந்தமைக்கு உக்ரைன் தான் காரணம்- எலான் மாஸ்க்..!
நேற்றைய தினம் எக்ஸ் வலைத்தளம் செயலிழந்தது. இதனால் பலர் பாதிப்படைந்தனர் இந்நிலையில் இதற்கு காரணம் உக்ரைன் தான் என்று எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் போரில் அமெரிக்கா உக்ரைனிற்கு உதவி வந்த நிலையில் தற்போது உதவுவதை நிறுத்தியுள்ளது.இதன் காரணமாக உக்ரைன் அமெரிக்கா இடையே மோதல் போக்கு காணப்படுகிறது.ட்ரம்ப் தலைமையிலான அரசியலில் எலான் மாஸ்க் முக்கிய பொருப்பில் இருக்கின்றார் .இந்நிலையிலேயே எலான் மாஸ்க் உக்ரைன் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
