நன்றி தெரிவித்த சுனிதா வில்லியம்ஸ்..!
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும. புட்ச் வில்மோர் ஆகியோர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,எலான் மஸ்க் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்களுடன் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளனர்.மேலும் குறுகிய நாட்களுக்கு தங்கியிருக்கும் திட்டத்துடன் சென்றாலும் நீண்டகாலம் தங்கியிருப்பதற்குமான தயார் நிலையுடன் சென்றதாக தெரிவித்துள்ளனர்.
