யாழ்.வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் புதிய அதிபராகசெல்வி கிரேஸ் தேவதயாளினி தேவராசா அம்மணி நிரல் கல்வி அமைச்சினால் நியமனம்!

மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய செல்வி. கிரேஸ் தேவதயாளினி தேவராசா (SLEAS l), தேசிய பாடசாலை அதிபர்களுக்கான நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று, இன்றைய தினம் தமது கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.
இவரது காலத்தில் பாடசாலை பல் துறைகளிலும் மேலும் விருத்தி அடையும் என்பதில் ஐயமில்லை.
சிறந்த ஆளுமையும் நிர்வாகத் திறனும் மிக்கவரான அம்மணிக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்