இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழப்பு..!
இஸ்ரேல் ஆனது இன்று காஸா பிரதேசத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர்.இதில் ஹமாஸ் போராளிகளும் உள்ளடக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த போரில் பாலஸ்தீனத்தில் மாத்திரம் 52 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.