பல பிரதேசங்களில் தாக்குதல்..!
நேற்று 3வது நாளாக இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.காஷ்மீர்,பஞ்சாப்,குஜராத்,ராஜஸ்தான் ஆகிய 4 மாணிலங்களிலுள்ள 26 நகரங்களிலுள்ள இலக்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த தாக்குதல்களை இந்தியா வானிலேயே முறியடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை நேற்று நள்ளிரவில் இந்தியாவும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.கரியான்,ஜவால்பூர்,ஜெட்டா நகரங்களில் இந்திய தாக்குதலை நடத்தின.
இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை மேற்கொண்டுவருவதால் போர் பதற்ற சூழல் அதிகரித்தவண்ணம் இருக்கினறமை குறிப்பிடத்தக்கது.