பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் மூடல்..!
இன்று காலை 6.00மணி முதல் அடுத்த 48 மணித்தியாலத்திற்கு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்நில் பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எறிப்பொருள் பற்றாக்குறை நிலவி வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுத்து வரும் பாகிஸ்தான் இந்தியா பாகிஸ்தான் மீது மேற்கொண்ட தாக்குதல் காரணமாக இந்த மோசமான நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.