ஆன்மிக நடைஊர் நடைபதிவுகள்

வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு பாலீஸ்வரர் ஆலயத்தில்  வருடாந்த சங்காபிஷேக பெருவிழா

மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த சகஸ்ரநாம 1008 சங்காபிஷேக பெருவிழா, 19/05/2025 திங்கட்கிழமை இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது. 

இந்த சங்காபிஷேகப் பெருவிழாவில் பாலீஸ்வரப்பெருமானுக்கு 1008 சங்குகளாலும் , பாலாம்பிகை அம்பாளுக்கு 108 சங்குகளாலும் அர்ச்சிக்கப்பட்டு,  பால்குடப்பவனி பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. அதன் பதிவுகளை இங்கே காண்கிறீர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *