செய்திகள்

செய்திகள்

கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு..!

கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்வடைந்துள்ளது. பலர் காயமடைந்துள்ளனர்.விபத்திற்குள்ளானவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த பேருந்தானது கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்திருந்தமை

Read more
செய்திகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் பதிவு..!

இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.வடக்கு சுமத்ராவின் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ மேற்கே இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Read more
செய்திகள்

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா உக்ரைனிற்கு அழைப்பு..!

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.மிகவும் தீவிரமான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்.பிரச்சினைக்கான காரணங்களை நீக்கவும்,அமைதியை நோக்கி செல்வதற்கான வழிமுறைகளை காண பேச்சுவார்த்தை

Read more
செய்திகள்

ஷேக் ஹசினாவின் அவாமி கட்சிக்கு தடை விதிப்பு..!

பங்களதேஸில் ஷேக்ஹசினாவின் அவாமி கட்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவாமி கட்சி பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுப்படுவதாக குற்றம்சாட்டி பங்களதேஸ் அரசு தடை விதித்துள்ளது. முஹமது யூனிஸ் தலைமையிலான பங்களதேஸ் அரசே

Read more
செய்திகள்

பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் மூடல்..!

இன்று காலை 6.00மணி முதல் அடுத்த 48 மணித்தியாலத்திற்கு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்நில் பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எறிப்பொருள் பற்றாக்குறை நிலவி வருவதால் இந்த நடவடிக்கை

Read more
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.காலை 10.38 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது ரிச்டர் அளவில் 4.7ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.இது 192கி.மீ ஆழத்தில் நிலை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த

Read more
செய்திகள்

பல பிரதேசங்களில் தாக்குதல்..!

நேற்று 3வது நாளாக இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.காஷ்மீர்,பஞ்சாப்,குஜராத்,ராஜஸ்தான் ஆகிய 4 மாணிலங்களிலுள்ள 26 நகரங்களிலுள்ள இலக்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த தாக்குதல்களை இந்தியா

Read more
செய்திகள்

பாகிஸ்தானுக்கு கடன் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கை..!

பாகிஸ்தானுக்கு கடன் உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் முன்வந்துள்ளது.பாகிஸ்தானுக்கு கடனுதவி வழங்க வேண்டாம் என இந்தியா கோரிய நிலையில் அதனை நிராகரித்து சர்வதேச நாணய நிதியமானது

Read more
செய்திகள்

இந்தியா பாகிஸ்தான் போரால் யாருக்கு இலாபம் ?-ஈரான்..!

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் அதனால் யாருக்கு லாபம் ஏற்படும்? யாருக்கு நஷ்டம் ஏற்படும்? என ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஈரான் ராணுவம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த

Read more
செய்திகள்

நீண்ட காலத்தின் பின் கராச்சி மீது தாக்குதல்..!

பாகிஸ்தானின் கராச்சி,ராவல் பிண்டி,குவெட்டா,லாகூர் உள்ளிட்ட 09 நகரங்களில் இந்திய இராணுவத்தின் முப்படைகள் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளன. விமானப்படை,தரைப்படை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நள்ளிரவில் கடற் படை மூலம்

Read more