அரையிறுதியில் இந்தியா | அவுஸ்ரேலியா தெரிவாகுமா ?
T20 உலகக்கிண்ண போட்டிகளின்அரையிறுதிக்கான தனது இடத்தை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.இன்றைய சூப்பர் 8 போட்டியில் அவுஸ்ரேலியாவை தோற்கடித்த இந்தியா, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அவுஸ்ரேலியாவா அல்லது ஆப்கானிஸ்தானா அடுத்தநிலை
Read more